April 28, 2024

ஜெயி லர் மரும களி ன் கண வர் இந் த தமி ழ் நடி க ரா ..?? அ ப்ப இவ ருக் கு ஏற்க னவே கல் யாண ம் ஆ கிரு ச்சா ..?? வெளி யா ன தக வலா ல் அதிர் ச்சியா ன ரசி க ர்கள் ..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை மிர்னா மேனன்.  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை மிர்னா மேனன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

களவாணி மாப்பிள்ளை புர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார்  நடிகை மிர்னா மேனன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக ஜெயிலர் படம் வெளியானதில் இருந்தே  சூப்பர் ஸ்டாரின்,

மருமகளை ரசிகர்கள் பெண் கேட்டு அலப்பறை செய்து  வருகின்றனர் . ஆனால் நடிகை மிர்னா மேனன் பிரபல தமிழ் நடிகரின் மனைவி என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.  அவர் வேறு யாருமில்லை நடிகர் அபி சரவணன் தான்.  தமிழில் வெளியான குட்டி புலி ,பட்டதாரி ,பிகில்,  மாய நதி போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்த  நடிகர் அபி சரவணன் சில வருடங்களுக்கு முன்பு நடிகை மிர்னா மேனனை திருமணம் செய்து கொண்டாராம் . ஆனால் திருமணமான பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது . அது மட்டும் இல்லாமல் நடிகை மிர்னா மேனன் தான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று ,

பகீர் குற்றச்சாட்டை வைத்திருந்தார் நடிகர் அபி சரவணன் . இருந்தாலும் இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா என்று அதிர்ச்சியில் கூறி வருகின்றனர். இதோ அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *