May 2, 2024

ஆயுத பூஜை ஸ்பெஷல் ..!! ரசிகர்களுக்கு தரிசனம் காட்டிய ரம்யா பாண்டியன் ..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

ரம்யா பாண்டியன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது . அடுத்த ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தான் . இந்தப் படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை,

வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை , ராமே  ஆண்டாலும் ராவண ஆண்டாலும் ,நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் . இப்படி வெள்ளித்திரையில் ,

கலக்கிக் கொண்டு வந்த ரம்யா பாண்டியன் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான குக் வித்  கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சி,  பிபி ஜோடிகள் போன்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

ரம்யா பாண்டியன் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் . அந்த வகையில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக சாமி கெட்டப்பில்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன் . இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *