May 1, 2024

சந்திரமுகி ரோலில் ஜோதிகாவை விட ..!! இவர் தான் பொருத்தமாக இருக்கிறார் ..!! ஜால்ரா அடித்த ராகவா மாஸ்டர் ..!! இதற்கு ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி . இப்படி வெளியான திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . குறிப்பாக இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது  என்று தான் சொல்ல வேண்டும் .

இதை அடுத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் பி. வாசு.  இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷன் ,

நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ் உண்மையான சந்திரமுகி ஜோதிகா கிடையாது.  அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் அவ்வளவுதான்.  ஆனால் கங்கனா ரனாவத்  முழு சந்திரமுகியாகவே நடித்திருக்கிறார் . இதனால் இந்த படத்தில் இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் என்று,

கூறியிருந்தார் ராகவா லாரன்ஸ் . ஆனால் இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே பலரும் சந்திரமுகி என்றால் அது ஜோதிகா மட்டும்தான் என்று கூறி வருகின்றனர்.  இன்னும் சில பேர் ஜோதிகாவை மட்டம்  தட்டி இந்த நடிகைக்கு ஜால்ரா தட்டுகிறார் மாஸ்டர் என்றும் ,

கூறி வருகின்றனர்.  ஆனால் இதைப்பார்த்தும் கண்டுக்கொள்ளாத நடிகை ஜோதிகா படக்குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவு ஒன்றை போட்டு பெரிய மனுஷி என்று நிரூபித்திருக்கிறார் . இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *