April 28, 2024

எத்த னை கோ டி செல வானா லும் பர வாயி ல்லை ..!! அந் த நடி கை தான் வே ண்டும் ..!! அதிரடி கண்டி சன் போ ட்ட தனு ஷ் ..!! இந் த நடி கை க்கு இவ்வ ளவு கிரா க் கியா ..??

தனுஷ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர்  தனுஷ்  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இனத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக நடிகர் தனுஷுக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலும் ,

நல்ல மார்க்கெட்  இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து  முடித்துள்ளார் நடிகர்  தனுஷ் . அடுத்ததாக டி 50 என்ற படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்  நடிகர் தனுஷ் . இதைத்தொடர்ந்து தனுஷின் 51 வது படத்தை,

தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா என்பவர் இயக்க உள்ளார். ஆனால்  இந்தப் படத்தில் அந்த நடிகை தான் எனக்கு ஜோடியாக நடிக்கணும் என்று கண்டிஷன் போட்டு உள்ளாராம் தனுஷ் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ராஷ்மிகா மந்தனா தான்.  தற்போது தென்னிந்திய,

சினிமாவில்  தவிர்க்க முடியாத இளம் நடிகையாக கலக்கிக் கொண்டு வரும் ராஷ்மிகா தமிழில் வெளியான கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் , விஜய் நடிப்பில் வெளியான வாரிசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார் . இதைத்தொடர்ந்து தற்போது தனுஷின் அடுத்த,

படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா . குறிப்பாக நடிகர் தனுஷ் ராஷ்மிகா தான் எனக்கு ஜோடியாக நடிக்கணும் என்று கேட்டுக் கொண்டாராம் . அது மட்டுமல்லாமல் சம்பளத்தை கூட சேர்த்து கொடுப்பதாகவும் கூறி இருந்தாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *