April 27, 2024

விஜ ய்க்கு முதல் வரா கும் தகு தியே கிடை யா து..!! அவ ருக் கு இதெல் லாம் சுத் தமா க தெரி யாது ..!! பர பரப் பை கிள ப்பிய பிரப லம் ..!! இ வர் சொ ல்வ தும் நி யாய ம் தா ன் ..!!

தற்போது நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதற்காக தீயாய் வேலை செய்து வருகிறார்.  இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் புதிய கட்சியை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு முதல்வராகும் தகுதியே கிடையாது என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை வலைப்பேச்சு பிரபலமான பிஸ்மி தான்.அதில் அவர் கூறியதாவது ,

கண்டிப்பாக நடிகர்களும் அரசியலுக்கு வருவதற்கான உரிமை உள்ளது . ஆனால் அவர்களுக்கு அதற்கு உண்டான தகுதி இருக்கிறதா என்று கேட்டால் கிடையாது என்று தான் சொல்வேன் . பெரும்பாலான நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள் . ஆனால் அதற்குண்டான தகுதியை மட்டும் வளர்த்துக்கொள்ள,

தயங்குகிறார்கள் . அதுவும் தற்போது தமிழ்நாட்டின் விலை வாசி என்ன என்பது நிச்சயமாக அரசியலுக்கு வருபவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.  ஆனால் விஜய்க்கு இதெல்லாம் தெரியுமா .? இப்படி இருக்கும்போது அவரால் எப்படி ஒரு நாட்டையே  ஆள முடியும் , அவர் வேறு ஏதோ கணக்கு போடுகிறார் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *