April 29, 2024

என்ன பரீனா இதெல்லாம்..?? “தொடையழகி” ரம்பாவையே மிஞ்சிய “பாரதி கண்ணம்மா” வெண்பா ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா சீரியல் . கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் அருண் பிரசாத் ,ரோஷினி ஹரிப்பிரியன், ரூபா ஸ்ரீ போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை பரீனா . இவர் இந்த சீரியலுக்கு முன்பே ,

அழகு என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தார் . இருந்தாலும் இவர் தமிழ்  ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் . இந்த சீரியலில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை பரீனா .

பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புரம் , தாரி , அபி டெய்லர், பாரதி கண்ணம்மா 2 போன்ற சீரியல்களில் நடித்திருந்தார் . இதனிடையே ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனாவுக்கு  ஒரு குழந்தையும் இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில்,

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருந்து வரும் பரீனா தொடையழகி ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன பரீனா இதெல்லாம் என்று கேட்டு வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *