April 28, 2024

கமலின் மருமகள் எனக்குத்தான் ..!! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கதறும் ரசிகர்கள் ..!!

கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இந்த படத்தில் கமலின் மருமகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் . கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர்கள் ராம் மிஷ்கின் நடிப்பில் வெளியான சவரக்கத்தி என்ற படத்தின்,

மூலம் தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானார் நடிகை ஸ்வாதிஷ்டா  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான கீ , கதிர் நடிப்பில் வெளியான ஜடா போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை  ஸ்வாதிஷ்டா . இருந்தாலும் இவருக்கு ,

விக்ரம் திரைப்படம் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . இதை அ டுத்து தற்போது கன்னட படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை  ஸ்வாதிஷ்டா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் விக்ரமின் மருமகள் எனக்குத்தான் என்று போட்டி போட்டு வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *