April 29, 2024

திடீரென பெயரை மாற்றிய ராகவா லாரன்ஸ் ..!! பின்னால் இருந்து தூண்டி விட்ட சந்திரமுகி 2 படக்குழு ..!! 46 வயதில் அதிரடி முடிவெடுத்த நடிகர் ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் ,தயாரிப்பாளர் மற்றும் நடன கலைஞர் ஆவார் . ஆரம்பத்தில் துணை நடன கலைஞராக கலக்கிக் கொண்டு வந்த ராகவா லாரன்ஸ் பின்னர் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . அதுமட்டுமில்லாமல் முனி ,காஞ்சனா ,காஞ்சனா 2 , காஞ்சனா 3 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் 46 வயதில் திடீரென தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.  அந்த வகையில் ராகவா லாரன்ஸ் சிறுவயதில் இருக்கும் போதே  அவருக்கு பிரைன் டியூமர் வந்ததாம் . இதனால் அவருக்கு குணமாக வேண்டும்,

என்று ராகவேந்திரா சாமியை வேண்டி இருக்கிறார் அவருடைய அம்மா.  பின்னர் அது சரியானதும் ராகவா என்ற பெயரை தன்னோடு பெயரோடு சேர்த்துக் கொண்டார் லாரன்ஸ் . இப்படி இருக்கும் நிலையில் சந்திரமுகி 2 படத்தில் வெறும் ராகவா என்று மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்,

நடிகர் ராகவா லாரன்ஸ் . இப்படி இவர் திடீரென பெயரை மாற்றியதற்கான காரணம் சந்திரமுகி 2 படம் தானாம் . அந்த வகையில் சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகியான கங்கனா ரனாவத் இந்து மதம் மீது அவ்வளவு நம்பிக்கை உடையவராம் . அது மட்டுமல்லாமல் இந்த படத்தின்,

இசையமைப்பாளரான கீரவாணியும் இந்து மத கொள்கை உடையவராம். இதனால் தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைத்த ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் வெறும் ராகவா என்று மட்டும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *