April 29, 2024

பலரு ம் பார்த் தி டாத “பா ண்டி யன் ஸ் டோர் ஸ்” சுஜிதா வி ன் குடு ம்ப புகை ப்படங்க ள் ..!!

சுஜிதா ஓர் பிரபலமான சீரியல் நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்  நடிகை சுஜிதா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஜிதா பள்ளிக்கூடம் ,தாண்டவம்,

ஐந்து  உணர்வுகள்,  தியா போன்ற பல திரைப்படங்களிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மொழி படங்களிலும் இவர் நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் தான்.  இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ,

நடிகை சுஜிதா . அதோடு  இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார் . இதனிடையே விளம்பர பட இயக்குனரான தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை சுஜிதா . திருமணமான இவர்களுக்கு,

ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை சுஜிதாவின் குடும்ப புகைப்படங்கள இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *