May 1, 2024

15 வயசுலேயே “அதை ” தெரியாம பண்ணிட்டோம்..!! கூச்சப்படாமல் சொல்லிய நடிகை தமன்னா ..!! பிஞ்சிலேயே இப்படியா ..??

தமன்னா தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆவார் . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை தமன்னா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி ,படிக்காதவன், கல்லூரி ,ஆனந்த தாண்டவம் ,கண்டேன் காதலை, பையா ,சிறுத்தை, வேங்கை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை தமன்னா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி முன்னணி நடிகையாக,

கொடிகட்டி பறந்து வந்த தமன்னாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை தமன்னா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய ,

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம் , நீங்கள் எந்த வயதில் ஆபாச திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர்.  இந்த கேள்விக்கு கூச்சப்படாமல் பதில் அளித்த தமன்னா கூறியதாவது , நான் பள்ளியில் படிக்கும் போது என்னுடைய நண்பரின் வீட்டிற்கு,

சென்றிருந்தேன் . அப்போது படம் பார்க்கலாம் என்று சிடியை போட்டோம் . ஆனால் அது ஆபாச திரைப்படம் . அப்போது தான் முதல் முதலில் அந்த படம் பார்த்தேன் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தார் நடிகை தமன்னா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *