May 8, 2024

பலரும் பார்த்திடாத கலா மாஸ்டரின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

கலா மாஸ்டர் ஓர் பிரபலமான இந்திய நடன கலைஞர் ஆவார்.  கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலம் நடன கலைஞராக இருந்து வரும் கலா மாஸ்டர் இதுவரை பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.  அது மட்டுமில்லாமல் இவர் சிறந்த நடனத்திற்கான தேசிய விருதையும் கூட வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  .

அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடன கலைஞராக பணி புரிந்திருக்கிறார்.  குறிப்பாக இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தான்.

இந்த நிகழ்ச்சி தான் இவரை பட்டித்தொட்டி இயங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . அதோடு  கடந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார் கலா மாஸ்டர்.  இதனிடையே ,

கடந்த 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கலா மாஸ்டர் . திருமணமான இவர்களுக்கு வித்யுத்  என்ற மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத கலா மாஸ்டரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *