April 29, 2024

குட்டி ஜோதிகா போல இருக்கும் சூர்யாவின் மகள் ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா . மூத்த நடிகரா ன சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜோதிகாவுடன் இணைந்து ,

பல படங்களில் நடித்திருந்தார் சூர்யா . அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.  பின்னர் கடந்த 200 6 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஜோதிகாவை கரம் பிடித்தார்  நடிகர் சூர்யா . திருமணமான இவர்களுக்கு தியா என்ற மகளும் , தேவ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் சூர்யாவின் மகளான தியா நல்ல மதிப்பெண் பெற்று தற்போது மும்பையில் படித்துக் கொண்டு வருகிறாராம் . குறிப்பாக தன்னுடைய மகளுக்காகவே மும்பையில் சூர்யா குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவின்,

மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் அப்படியே குட்டி ஜோதிகா போலவே இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *