April 29, 2024

கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு ..!! அதற்குள் இப்படியா ..?? காதலனுடன் ரொமான்ஸ் பண்ணும் ராதாவின் மகள் ..!!

கார்த்திகா நாயர் ஓர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  80 , 90களில் கலக்கிய ராதாவின் மூத்த மகளான கார்த்திகா கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் ஒரு கட்டத்தில் ,

இவருக்கு எல்லா மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் 31 வயதாகும் கார்த்திகை நாயகருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.

சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில்  திருமணத்திற்கு முன்பே காதலனுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கார்த்திகா . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *