April 27, 2024

அரவிந்த்சாமியின் அப்பாவும் ஒரு தமிழ் நடிகரா ..?? அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் அப்போது ஸ்டைலிஷ் நாயகனாகவும்,  இப்போது ஸ்டைலிஷ் வில்லனாகவும் கலக்கி கொண்டு வருபவர் நடிகர் அரவிந்த்சாமி.  கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அரவிந்த்சாமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டே வெளியான ரோஜா என்ற படத்தின்  மூலம் கதாநாயகனாக ,

அறிமுகமானார்  அரவிந்த்சாமி  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மறுபடியும் ,தாலாட்டு ,பம்பாய் , இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே, அலைபாயுதே , போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்த அரவிந்த்சாமி ,

தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.  இதை தொடர்ந்து தற்போது பல படங்களில் வில்லனாகவும் , ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.  இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வரும் அரவிந்த்சாமியின் அப்பாவும் ஒரு தமிழ் நடிகர் தான்,

என்பது பலருக்கும் தெரியாத ஒன்றுதான் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் டெல்லி குமார் . தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களில் கலக்கிக் கொண்டு வந்த டெல்லி குமாரின் மகன்தான் அரவிந்த்சாமி . ஆனால் அவர் பிறந்த உடனேயே அவருடைய மனைவியின் சகோதரிக்கு,

தத்து கொடுத்து விட்டாராம் . இதன் பிறகு அந்த வீட்டு மகனாகவே வளர்ந்து வருகிறாராம் அரவிந்த்சாமி . தற்போது நடிகர் அரவிந்த்சாமியின் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *