April 26, 2024

கல்யாணத்துக்கு முன்னாடி கூட இவ்வளவு கவர்ச்சி காட்டல ..!! முதல் முறையாக நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா..!!

ஹன்சிகா மோத்வானி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்தார் நடிகை ஹன்சிகா . பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை ,

கவர்ந்த ஹன்சிகா தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் ,ஒரு கல் ஒரு கண்ணாடி ,தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி ,சிங்கம் 2 ,அரண்மனை, ரோமியோ ஜூலியட் ,ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் . குறிப்பாக அப்போது தமிழ் ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பூ என்று அழைத்து வந்தனர் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார்.

இதனிடையே கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா.  மேலும் திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா முதல் முறையாக,

தன்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்குப் பிறகும் இப்படியா என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *