May 6, 2024

பலரும் பார்த்திடாத நடிகர் ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படங்கள் உள்ளே ..!!

ராகவா லாரன்ஸ் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடன கலைஞர் , இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ் அற்புதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்த ராகவா லாரன்ஸ் முனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 , காஞ்சனா 3 போன்ற பல படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் ராகவா லாரன்ஸ்  . தற்போது இவர் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் .

மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அந்த வகையில் ஆதரவற்றவர்களுக்காக ஒரு டிரஸ்டையே நடத்தி வருகிறார் நடிகர்  ராகவா லாரன்ஸ்.  இதனிடையே லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.

திருமணமான இவர்களுக்கு ராகவி என்ற மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *