April 29, 2024

அப்ப சிவகார்த்திகேயன்- டி இமான் ..!! இப்ப அஜித்தின் தம்பியா ..?? நல்லா இருந்த குடும்பத்தில் கும்மியடித்த இசையமைப்பாளர் ..!!

பாலா ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார் . இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா கடந்த 2௦௦3ஆம் ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில் ,அஜித் நடிப்பில் வெளியான வீரம், கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பாலா . மேலும் இவர் தமிழ் மொழியை விட அதிகம் மலையாள மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு அமிர்தா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,

நடிகர் பாலா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதன்பிறகு வேறொரு பெண்ணை பாலா திருமணம் செய்து கொண்டார்.  இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய முதல் மனைவி,

என்னை விட்டு பிரிவதற்கு காரணமே அந்த இசையமைப்பாளர் தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்  நடிகர் பாலா . அவர் வேறு யாருமில்லை பிரபலம் மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் தான்.  என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்ததற்கு ,

முக்கிய காரணமே இவர்தான் என்று கூறியிருந்தார் பாலா.  மேலும் கோபி சுந்தர் பாலாவின் மனைவியான அமிர்தா சுரேஷை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *