April 26, 2024

ஸ்ரீ தேவியு டன் இருக் கும் இந்த சிறுமி யாருன் னு தெரியு தா ..?? அட, நடி கை மட்டு மல்லா மல் மாஸ் ஹீ ரோவி ன் மனை வியாச் சே ..?? யாருன் னு நீங் களே பா ரு ங்க ..!!

ஜோதிகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஜோதிகா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ,முகவரி, லிட்டில் ஜான், டும்டும்டும் , பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .

இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வந்த ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .  அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  பின்னர் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர்.  இப்படி திருமணமான பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . பின்னர் இந்த படத்தை ,

தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் ,செக்க சிவந்த வானம் ,காற்றின் மொழி ,ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என்று தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா .

இதை அடுத்து தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஜோதிகா.  இப்படி இருக்கும் நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் சிறு வயதில் ஜோதிகா எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *