April 29, 2024

சூப்பர் ஸ்டாரும்  , இளைய தளபதியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இரு துருவ நட்சத்திர போட்டி நிலவிக் கொண்டு தான் வருகிறது.  அப்படி அந்தக் காலத்தில் எம்ஜிஆர்- சிவாஜி என்று தொடங்கி இந்த காலத்தில் இருக்கும் விஜய் சேதுபதி –  சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களை கூறலாம்.  இதில் ரஜினிக்கு போட்டியாக கமல் இருந்து வந்தார் . ஆனால் நாளடைவில் தற்போது ரஜினிக்கும் ,

விஜய்க்கும் போட்டி நிலவி வருகிறது.  குறிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சமீப காலமாக புதிய புரளிகள் எழுந்து வருகிறது.  ஆனால் ரஜினியும் விஜய்யும் போட்டி போடாமல் நட்பாகத்தான் பழகி வருகிறார்கள். அவர்களுடைய ரசிகர்கள் தான் இது போன்ற சர்ச்சைகளை,

கிளப்பி அவர்களுடைய பெயரை எடுத்துக் கொண்டு வருகிறார்களாம்.  இன்னும் சொல்லப்போனால் நடிகர் விஜய் ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு ரஜினி ரசிகராகவே காட்டிக் கொண்டு வந்தார் . அப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார்  பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுவாரா என்ற கேள்வியும்,

இருந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரும்  இளைய தளபதியும் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *