April 28, 2024

விஜய்க்கு இப்படியொரு தங்கை இருந்தாரா ..?? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய் . இயக்குனரும்,  நடிகருமான எஸ்ஏ சந்திரசேகரின் மகனான விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,

விஜய்க்கு பூவே உனக்காக, லவ் டுடே ,காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதன் பிறகு தான் முன்னணி  நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,

இயக்கத்தில் உருவான லியோ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் . மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார் என்பது பலரும் தெரியாத ஒன்றுதான் . அவர் சிறு வயதிலேயே ,

உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாராம் . இதனால் தான் விஜய் யின் படங்களில் தங்கைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் விஜயின் தங்கையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *