May 1, 2024

ஸ்ரீ திவ் யாவுக் கே டப் கொடு க்கு ம் “வருத் தப்ப டாத வாலிபர் சங் கம்” பட நடி கை யின் புகை ப்படங்க ள் ..!!

பொதுவாகவே தமிழ் படங்களில் துணை நடிகையாக நடிக்கும் நடிகைகள் ஒரு கட்டத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாசாக மாறிவிடுவார்கள்.  அப்படித்தான் மாறி இருக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்த நடிகை . அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் .

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ,சத்யராஜ், ஸ்ரீதிவ்யா ,சூரி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்திருந்தவர்,

தான் நடிகை ஷாலு ஷம்மு . இந்த படத்தில் சூரியின் காதலியாகவும் நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு .  இதன்பிறகு தெகிடி ,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஈட்டி, சகலகலா வல்லவன், றெக்க , மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு,

கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு . இதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய ஷாலு ஷம்மு  தற்போது சொந்தமாக புதிய தொழில் ஒன்றை செய்து வருகிறாராம் . அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ,

ஷாலு ஷம்மு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இதை பார்த்த ரசிகர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் நடிகை யா இவர் ஆளே  மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *