April 29, 2024

அண்ணா மலை சீரிய ல் ஐஸ் வர்யா வை ஞா பகம் இரு க்கா ..?? தற்போ து குழ ந்தை குட் டின்னு செட் டிலாகி விட்டா ரா ..?? இப் போது எப்ப டி இருக் கிறா ர் பாரு ங் க ..!!

பொதுவாகவே சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு தனி வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் அண்ணாமலை . இந்த சீரியலில் சிவகுமார் ,ராதிகா ,பொன்வண்ணன், ரியாஸ் கான் ,விஜி சந்திரசேகர் ,பிரேம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

அப்படி இந்த சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா . இவர் இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தார்.  அதோடு இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தங்கை , தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.  இந்நிலையில் ஐஸ்வர்யாவின் குடும்பப் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அண்ணாமலை சீரியல் ஐஸ்வர்யா வா இது .?  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *