April 29, 2024

38 வயசுன்னு சொன்னா தான் தெரியுது ..!! இன்னும் சின்ன பொண்ணு போலவே இருக்கும் ” விஜய் டிவி ” டிடி ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

டிடி என்று அழைக்கப்படுபவர் தான் திவ்யதர்ஷினி.  விஜய் தொலைக்காட்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய டிடி ஜோடி நம்பர் ஒன் ,ஏர்டெல் சூப்பர் சிங்கர் ,அச்சம் தவிர் ,என்னிடம் மோதாதே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் . குறிப்பாக இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் தான்.  இன்னும் சொல்லப்போனால் ,

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாகவும் இருந்து வந்தார் டிடி.  இப்படி சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு வந்த டிடி வெள்ளித்திரையில் வெளியான சரோஜா ,பவர் பாண்டி ,சர்வம் தாள மையம் ,காபி வித் காதல் ,துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் ,

தற்போது 38 வயதாகும் டிடி இன்னும் சின்னப்பொண்ணு போல தான் இருந்து வருகிறார் . அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் டிடி யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *