April 26, 2024

16 வது வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் மகள் ..!! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள் ..!! சின்ன பொண்ணு இப்ப பெரிய பொண்ணு ஆயாச்சு ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் அஜித் தற்போது இயக்குனர் மகிழ்  திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா , அர்ஜுன் , ஆரவ் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்து வருகிறது . இதனிடையே கடந்த 2000 ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் அஜித் . திருமணமான இவர்களுக்கு,

அனோஷ்கா என்ற மகளும் , ஆதிக் என்ற மகனும் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் மகளான அனோஷ்காவுக்கு நேற்று 16 வது பிறந்த நாளாம் . அதை குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடி இருக்கிறார் நடிகர் அஜித் . தற்போது பிறந்தநாள்  புகைப்படங்கள்,

இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *