April 29, 2024

இள மை யாக தெரி வத ற்கு லட் சங் களை இ றை க்கும் அஜித் ப ட நடி கை ..!! இத னால் தா ன் திரும ணத் துக்கு நோ சொல் கிறா ரா ..?? வெளிவ ந்த உ ண் மை ..!!

பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை வயதாகிவிட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விடும்.  இதனாலேயே அழகுக்காக நடிகைகள் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகின்றனர் . அப்படி தன்னுடைய அழகுக்காக மாதம் ஒரு லட்சம் செலவழிக்கிறாராம் ஒரு நடிகை . அவர் வேறு யாரும் இல்லை நடிகை டாப்ஸி தான் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ,

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை டாப்ஸி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான் ,ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2 ,வை ராஜா வை, போன்ற பல தமிழ் ,

திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை டாப்ஸி . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமல்லாமல் சமீப காலமாக இவர் ஹிந்தி படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து ,

நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 35 வயதான நடிகை டாப்ஸி இந்த வயதிலும் இளமையோடு இருப்பதற்காகவும் , தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காகவும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து  வருகிறாராம். 

அது மட்டுமல்லாமல் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் இறங்கிவிடும் என்பதால் இப்போதைக்கு திருமணமும் வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்று வருகிறாராம் நடிகை டாப்ஸி.இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *