April 28, 2024

அப் ப பை க் ரை டு , இப் ப சைக் கி ள் ரை டா ..?? அடு த்த ஆட்ட த் தை ஆர ம் பித்த அஜி த் ..!! இப்ப டியே போ னா ல் விடாமு ய ற்சி படத் தின் நி லை மை ..??

அஜித் ஓர் தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் ஆவார்.  அமராவதி என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அஜித் இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.  தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வரும் அஜித் துணிவு பட த்திற்கு பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் கமிட்டானார் . இந்த படத்தை இயக்குனர் மகிழ்  திருமேனி இயக்க உள்ளார் . ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு ,

வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை.  இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர் . காரணம் மற்ற நடிகர்கள் எல்லாம் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுத்து வரும் நிலையில் அஜித் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை , இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ,

ஒரு படத்தை கொடுத்து வருகிறார் . அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித் சினிமாவை தாண்டி புகைப்படம் எடுப்பது , பைக் ரைடு போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி சமீப காலமாக வெளிநாடு முழுக்க பைக்கிலேயே ரவுண்டு அடித்து வருகிறார் நடிகர் அஜித்.  இப்படி பைக் ரைடு தான்,

செல்கிறார் என்று பார்த்தால் தற்போது சைக்கிள் ரைடும் சென்று இருக்கிறார் அஜித் . அந்த வகையில் அஜித்தின் மகனுடைய பள்ளியில் சைக்கிள் ரேஸ் நடைபெற்றதாம்.  அப்படி அந்த போட்டியில் அஜித்தின் மகனும் கலந்து கொண்டாராம்.  அதனால் தன்னுடைய மகனை ஊக்குவிப்பதற்காக அஜித்தும் கூடவே சைக்கிளில் ,

சென்றாராம்.  அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப பைக் ரைடு இப்ப சைக்கிள் ரைடா என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *