May 9, 2024

விஜய்க்கு வில்லனாகும் ” பயில்வான் ” நடிகர் ..!! ஒவ்வொரு அடியும் சும்மா இடி மாதிரி விழும் ..!! அவருக்கு இணையாக விஜய் தாக்குப் பிடிப்பாரா ..??

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68  என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில்  அப்பா,  மகன் என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம் நடிகர் விஜய் . அப்படி விஜய்யை இளமை தோற்றத்தில் காட்டுவதற்காக,

வெளிநாட்டு அவருடைய முகத்தை ஸ்கேன் செய்து இருந்தன ர் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு  வில்லனாக முரட்டு நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகரான அமீர்கான் தான்.  பாலிவுட்  திரையுலகில்,

பிரபல முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த இவர் தொடர்ந்து வித்தியாசமான கலைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே பிரபலமானார்  .குறிப்பாக  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கள் என்ற படத்தில் பயில்வானாக நடித்து தமிழ்நாட்டிலும் பெரிய அளவில்,

பிரபலமானார் நடிகர் அமீர் கான் . இப்படியொரு  நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் அமீர் கானை  வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் ஏ ஜி எஸ் தயாரிப்பு  நிறுவனம்  . அப்படி நடிகர்  அமீர்கான் இந்த படத்தில் வில்லனாக நடித்தாலும்  அவருக்கு இணையாக,

விஜய் தாக்குப் பிடிப்பாரா  என்று கூறப்படுகிறது.  இதனால் விரைவில் அமீர்கான் இந்த படத்தில் நடிப்பாரா.?  இல்லை நடிக்க மாட்டாரா.?  என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *