April 30, 2024

கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் ..!! குடும்பத்தோடு சென்று வேண்டிய தமன்னா ..!! இவருக்கு இவ்வளவு நல்ல மனசா ..??

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா.  ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகை தமன்னா.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன் ,அயன், கண்டேன் காதலை ,பையா ,சிறுத்தை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை தமன்னா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் ,கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது நடிகை தமன்னா மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள தமன்னா,

தன்னுடைய குடும்பத்துடன் அசாமில் உள்ள கோவிலுக்கு புனித யாத்திரை சென்று இருக்கிறார்.  தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *