April 27, 2024

இது வரை பலரு ம் பார்த் திடா த கே ப்டன் விஜ யகாந் தின்  குடு ம்ப புகைப் படங் கள்..!!

விஜயகாந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் விஜயகாந்த்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் தான்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பட்டணத்து ராஜாக்கள், நூறாவது நாள் ,வைதேகி காத்திருந்தாள் ,நானே ராஜா நானே மந்திரி ,அம்மன் கோவில் கிழக்காலே ,ஊமை விழிகள் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் தமிழ் ரசிகர்களால் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டு வந்தார் விஜயகாந்த் . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலிலும் களமிறங்கி வெற்றி,

பெற்றார். ஆனால் சமீப காலமாக உடல்நிலை பிரச்சனையால் அவரால் சினிமா  மற்றும் அரசியல் என்று  எதிலும் ஆர்வம் காட்ட முடியவில்லை . இதனிடையே கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜயகாந்த் .

திருமணமான இவர்களுக்கு சண்முக பாண்டியன் மற்றும்  விஜய் பிரபாகர் என்று இரண்டு மகன்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில்  பலரும் பார்த்திடாத கேப்டன் விஜயகாந்தின்  குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *