April 27, 2024

புகைப்படத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளை அடையாளம் தெரியுதா ..?? அட தற்போது இவர்கள் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாச்சே ..!!

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும்,  இசையமைப்பாளராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கங்கை அமரன் . இவருக்கு திருமணமாகி வெங்கட் பிரபு , பிரேம்ஜி மாறன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . மேலும் இருவருமே ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தனர்.  இதன்பிறகு சென்னை 600028 என்ற திரைப்படம் வெங்கட் பிரபுவுக்கு இயக்குனராகவும்,  பிரேம்ஜிக்கு நடிகராகவும் ,

மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய எல்லா திரைப்படங்களிலும் பிரேம்ஜி நடித்துக் கொண்டு வந்தார் . அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்ட ஸ்டாப் ஆல் டைம் என்ற,

படத்தையும் இயக்கிக்கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு . இந்த படத்தில் பிரேம்ஜியும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதில் வெங்கட் பிரபுவும் , பிரேம்ஜியும்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *