April 27, 2024

40 வய தனா லும் நா ன் 20 வய து பை ய ன் தா ன் ..!! மா ஸ் கா ட்டு ம் நடி கர் சிம் பு ..!! லேட்ட ஸ்ட் புகைப் படத் தை பா ர்த் து பொ றாமை ப்பட்ட ர சிக ர்க ள் ..!!

சிம்பு ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்த சிம்பு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து கோவில், குத்து, மன்மதன் ,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் சிம்பு . இப்படி பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்து வந்த சிம்புவுக்கு ஒரு கட்டத்தில் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி ,

படங்களாக அமைந்தது . இதன் பிறகு தான்  மாநாடு என்ற படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்  நடிகர் சிம்பு . அதோடு சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது  காடு , பத்து தல போன்ற திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .

இதை அடுத்து தற்போது இயக்குனர்  தேசிய பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . இப்படி இருக்கும் நிலையில் 40 வயதாகும் சிம்பு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,

பகிர்ந்திருந்தார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள்  நடிகர் சிம்பு 40 வயதிலும் 20 வயது பையன் போல உள்ளாரே என்று பொறாமை பட்டு கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *