May 9, 2024

பொண்ண பெக்க சொன்னா தேவதையை பெத்து வச்சிருக்காங்க..!! அழகால் இணையத்தையே அலற விடும் கமலின் மருமகள் ..!!

ஸ்வஸ்திகா கிருஷ்ணன்  ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட இளம் நடிகை ஆவார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சவரக்கத்தி என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கீ ,ஜடா போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

கடந்த வருடம் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் கமலின் மருமகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் .

இதை அடுத்து தற்போது கன்னட படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஸ்வஸ்திதா கிருஷ்ணன் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்  நடிகை  ஸ்வஸ்திகா கிருஷ்ணன் அவ்வப்போது,

தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.  அப்படி தன்னுடைய அழகால் இணையத்தையே அலற விட்டுள்ளார்  நடிகை ஸ்வஸ்திதா கிருஷ்ணன் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *