April 29, 2024

இளம் நடிகைகளையே ஓரங்கட்டிய ஸ்ரீகாந்தின் மனைவி ..!! இவரை வைத்து ஒரு படமே எடுக்கலாம் போல..!! வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே ..!!

90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீகாந்த் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ,பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம் ,

கனா கண்டேன் , பம்பரக் கண்ணாலே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வந்த ஸ்ரீகாந்துக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதனால் கிடைக்கும்,

கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்தார் ஸ்ரீகாந்த் . அப்படி இவருக்கு தமிழில் வாய்ப்பு குறைந்ததும் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் . இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீகாந்த்.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனா.  இன்னும் சொல்லப் போனால் இவரை நடிகையாக வைத்து ஒரு படமே எடுக்கலாம் போல,

அந்தளவிற்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இளமையாக இருக்கிறார் வந்தனா.  தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *