April 27, 2024

29 வரு டம் ஆ னா லும் ப கை ப கை தா ன் ..!! அவ ரை ம ட்டும் கிட் ட வே நெரு ங்க விடாத ஷ ங்கர் ..!! இத னா ல் தா ன் அவvரு டன் ப டம் பண் ணலை யா ..?? வெளி வந்த உண் மை ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர் அவர்கள் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக  பணியாற்றி வந்த ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன் ,அந்நியன், சிவாஜி, எந்திரன் என்று தொடர்ச்சியாக பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 29 வருடமாக ஒரு பிரபலத்தை ஒதுக்கிய வைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தான்.  இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தை தயாரித்தவர்,

தான் கே டி குஞ்சுமோன் , இந்தத் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது . பின்னர் இயக்குனர்  ஷங்கர் இயக்கிய இரண்டாவது படமான காதலன் படத்தையும் கே டி குஞ்சுமோன் அவர்களே தயாரித்திருந்தார்.  ஆனால் இந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் ஷங்கரு க்கும் , குஞ்சுமோ னுக்கும்  இடையே,

ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.  அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வெளியாகி 125 நாட்களுக்கு மேல் ஓடி உள்ளது . அந்த வகையில் அந்தப் படத்தின் 125 ஆவது நாள் விழா போஸ்டரில் இயக்குனர் ஷங்கரின் பெயரை போடாமலேயே நோட்டீஸ் அடித்திருக்கிறார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் .  இதனால் அவர் மீது ,

உச்சகட்ட கோபத்தில் இருந்தாராம் இயக்குனர் ஷங்கர் . இதன்பிறகு பல வருடங்கள் கழித்து ஜென்டில்மேன் 2  படத்தை எடுப்பதற்கு  இயக்குனர் ஷங்கரை அணுகியிருக்கிறார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் . ஆனால் எத்தனை வருடம் ஆனாலும் பகை பகை தான் என்று மறுத்து விட்டாராம் இயக்குனர் ஷங்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *