May 8, 2024

இது வரை யாரு ம் பார்த் திடா த நடி கர் அஜித் தின் சி று வய து புகை ப்படங்க ள் உ ள் ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் அஜித்.  இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது ஆசை மற்றும் காதல் கோட்டை போன்ற திரைப்படங்கள் தான் . அதுவும் தொடர்ந்து காதலுக்கு முக்கியத்துவம் ,

உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்த அஜித் அமர்க்களம் என்ற படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறினார் . இதன்பிறகு தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் அஜித்.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

தன் னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர் . மேலும் அப்போது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வந்த அஜித் சமீப காலமாக இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று,

நடித்துக் கொண்டு வருகிறா. ர் அப்படி தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *