April 20, 2024

மறைந்த காமெடி நடிகர் போண்டாமணியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த துணை காமெடி நடிகர் முக்கியமான ஒருவர்தான் நடிகர் போண்டா மணி . இலங்கையை சேர்ந்த போண்டாமணியின் உண்மையான பெயர் கேத்தீஸ்வரன் . ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் கஷ்டப்பட்டபோது வெறும் போண்டாவை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார் போண்டாமணி . இதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும்,

தன்னுடைய பெயரை போண்டாமணி என்று வைத்துக் கொண்டார் . மேலும் மணி என்பது கவுண்டமணியின் பெயரை குறிப்பது ஆகும்.  கவுண்டமணி இவருடைய குருநாதராம் . இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் பிரபலமான போண்டாமணி ,

பின்னர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் . இருந்தாலும் இவரால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. அதுவும் வடிவேலு சினிமாவை விட்டு விலகி இருந்தபோது ,

இவர் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் போண்டாமணி நேற்று இரவு திடீரென இறந்து விட்டார் . மேலும் போண்டாமணிக்கு திருமணமாகி ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.  இதோ அவரின் குடும்ப புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *