March 3, 2024

எனக்கு இந்த நடிகர் மாதிரி மாப்பிள்ளை பாருங்க ..?? இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை மீனா..!! நடிகை மீனாவே அளித்த பேட்டிஉள்ளே ..??

தமிழ்    சினிமாவில்   குழந்தை  நட்சத்திரமாக   நடித்து   பின்னர்   தென்னிந்தியாவில்   பிரபல நடிகையாக   கொடிகட்டிப்   பறந்தவர்   தான் மீனா.  இவர்   தமிழ்   மொழியை   தாண்டி மலையாளம்,   கன்னடம்,   தெலுங்கு,   ஹிந்தி   போன்ற   மொழி   படங்களில்   முன்னணி நடிகர்களுடன்   நடித்துள்ளார்.

மீனா   வித்யாசாகர்  என்பவரை   2009 -ம்   ஆண்டு   திருமணம் செய்து  கொண்டார்.   இவர்களுக்கு   நைனிகா   என்ற   மகள்   உள்ளார்.   கடந்த   ஆண்டு மீனாவின்   கணவர்   நுரையீரல்  நோயால்   பாதிக்கப்பட்டு   உயிரிழந்தார்.

சமீபத்தில்   பேட்டி ஒன்றில்   பங்கேற்ற   மீனா   தனது  வாழ்க்கையில்   நடந்த   சுவாரசிய  தகவல்களை பகிர்ந்துள்ளார்.   அதில்   அவர், ”   எனக்கு   ஹ்ரித்திக்   ரோஷனை   ரொம்ப   பிடிக்கும். என்னுடைய   திருமணத்திற்கு   முன்பு   என்   அம்மாவிடம்

எனக்கு   ஹ்ரித்திக்   ரோஷன்   போன்ற   மாப்பிள்ளையை   பாருங்க   என்று   கூறினேன்.   நான்   ஹ்ரித்திக்   ரோஷனின்   மிக பெரிய ரசிகை.   அவரின்   நடிப்பு , நடனம்   எல்லாமே   நன்றாக   இருக்கும்”   என்று   கூறியுள்ளார்.

கணவர்  மறைவுக்கு   பின் மீனா   இரண்டாம்   திருமணம்   செய்ய   போகிறார்   என   சிலர் வதந்திகளை   பரப்பி   வருகின்றனர்.    ஆனால்   அதில்   உன்மை   இல்லை   என   மீனா   தரப்பு முன்பே   விளக்கம்   அளித்து   விட்டது   குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *