April 26, 2024

இ து நடி கை ஸ்ரு தி ஹா சன் னு சொன் ன யாரு மே நம்ப மாட்டா ங் க ..!! வெளியா னது இள ம் வய து புகைப் படங் கள்..!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன் . இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் 3 , விஷாலுடன் பூஜை ,விஜயுடன் புலி,

அஜித்துடன் வேதாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஸ்ருதிஹாசன் . மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்பு குறைந்தது .

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தஞ்சமடைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.  அந்த வகையில் தற்போது பாகுபலி பிரபலமான பிரபாஸ் நடித்துவரும் சலார் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் . மேலும் இவர் நடிகை மட்டுமல்லாமல் நல்ல பாடகியும் ஆவார் . அந்த வகையில் தமிழில் வெளியான,

பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் நடிகை  ஸ்ருதிஹாசன். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி இருந்தவரா.? அப்படி மாறிவிட்டார்.? என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *