April 30, 2024

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது..!! பாக்கியலட்சுமி மீனாவுக்கு என்ன ஆச்சு ..?? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி உடன் பணியாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை கம்பம் மீனா.  இந்த சீரியல்  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக இவருடைய காமெடியான நடிப்பில் ரசிகர்களை ,

வெகுவாக கவர்ந்தது . இப்படி இருந்த நிலையில் நேற்று இரவு 8:30 மணி அளவில் பெரிய விபத்தில் சிக்கியிருக்கிறார் நடிகை கம்பம் மீனா . அந்த அதிர்ச்சி செய்தியை பதிவிட்டு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது , எல்லாம் அவன் செயல் என்று ,

புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார் நடிகை கம்பம் மீனா .  இதை பார்த்த ரசிகர்கள் கம்பம் மீனாவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *