April 28, 2024

நடி கர் லிவிங் ஸ்டனு க்கு இப்படி யொ ரு மக ளா..?? அட , இவ ரும் இரு ந டி கை தா னா ..?? வெளி யான புகை ப் படத் தை பா ர்த்து ஆச்சி ரியமா ன ரசி கர்க ள் ..!!

தமிழ் திரை உலகில் காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஒரு கட்டத்தில் காமெடி நடிகராகவும் , குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன் .

மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்ட லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  அதில் ஒரு மகளான ஜோவிதா ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் லிவிங் ஸ்கேனுக்கு இப்படியொரு மகள் இருக்கிறாரா என்று ஆச்சரியத்தில் கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *