May 1, 2024

அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா ..?? மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய ” விடுதலை ” பட நடிகை ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ ..!!

பவானி ஸ்ரீ ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார் . இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகளும் , ஜிவி பிரகாஷ் குமாரின் சொந்த தங்கையுமான பவானி ஸ்ரீ ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க / பெ ரணசிங்கம் என்ற படத்தின் மூலம் நடிகையாக ,

அறிமுகமானார் நடிகை பவானி ஸ்ரீ . இருந்தாலும் இவர் பட்டைத்தொட்டி ஏங்கும் பிரபலமானது விடுதலை படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ.  அதோடு இந்த படத்தில் அப்படியே அந்த மலைவாழ் கிராமத்து பெண் போலவே ,

வாழ்ந்து இருந்தார் நடிகை பவானி ஸ்ரீ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தற்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு,  விடுதலை 2 போன்ற படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை பவானி ஸ்ரீ . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ,

ஆக்டிவாக இருந்து வரும் பவானி ஸ்ரீ அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா விடுதலை படத்தில் நடித்திருந்தார் நம்பவே முடியவில்லை என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *