April 21, 2024

1500 கோ டி சொ த்து ள்ள பி ரபலத் துக்கு மரும கனா கும் அ னிருத் ..!! புடி ச்சா லும் புளிய ங்கொம் பாக பிடி த்து வி ட்டா ரே ..!! சூப் பர் ஸ் டா ர் தலை மையி ல் தா ன் திரு மண ம் நடக் கிற தா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத்.  தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப் பாளராக அறிமுகமானார் அனிருத் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக கலக்கி கொண்டு வருகிறார் . அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல் ,விஜய்,

அஜித் , சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் அனிருத் . அதுமட்டுமல்லாமல் தற்போது லியோ , ஜவான் , இந்தியன் 2 என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அனிருத் . இப்படி பிசியான இசையமை ப்பாளராக ,

இருந்து வரும் அனிருத் 32 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் 1500 கோடி சொத்துள்ள பிரபலத்துக்கு மருமகனாக போகிறாராம் இசையமைப்பாளர் அனிருத் . அவர் வேறு யாருமில்லை சன் பிக்சர்ஸ்,

உரிமையாளரான கலாநிதி மாறனின் மகளான காவ்யாவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் அனிருத் . அது மட்டுமில்லாமல் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கூட அனிருத் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக சொல்லி,

இருந்தார் சூப்பர் ஸ்டார் . ஆனால் இது குறித்து அனிருத் மற்றும் காவ்யா தரப்பின் சார்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை . இருந்தாலும் அப்படி அனிருத்துக்கு திருமணம் நடந்தால் சூப்பர் ஸ்டார் தலைமையில் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *