April 29, 2024

நம் ம உதய நிதி ஸ்டா லினா இ து ..?? திரும ணத் தின் போது எப் படி இருக் கி றார் பாரு ங் க ..!! வெளி யா ன புகை ப்பட த்தை பார்த்து ஆ ச்சிரிய மான ரசி கர்க ள் ..!!

உதயநிதி ஸ்டாலின் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் தயாரிப்பாளராக பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின்,

தற்போது முழு நேர அரசியலில் களம் இறங்கியுள்ளார் . இதனால் மாமன்னன் படத்தோடு தன்னுடைய திரை பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார் உதயநிதி  ஸ்டாலின்.  இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

அப்படி அவருடைய மனைவி யான கிருத்திகா வணக்கம் சென்னை,   காளி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.  இந்நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம உதயநிதி ஸ்டாலின் இது என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *