May 4, 2024

நடி கை திவ் யபா ரதியி ன் அ ம்மா இவ ர் தா னா ..?? அக் கா தங் கை போ ல இருக் கும் அம் மா மக ள் ..!! வெளி யா ன புகைப் படத் தை பா ர்த்து ஆச்சி ரியமா ன ரசி க ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பேச்சுலர்.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி . இப்படி வெளியான முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை திவ்யபாரதி.

பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து தற்போது ஆசை,  மதில் மேல் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யபாரதி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ,

பதிவிட்டு வருவார் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை முதல்முறையாக பகிர்ந்திருந்தார் நடிகை திவ்ய பாரதி . இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகை திவ்ய பாரதியின் அம்மாவா .?அவருக்கு அக்கா போல இருக்கிறாரே  என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *