May 3, 2024

சின்னத்தம்பி படத்தில பார்த்த மாதிரியே இருக்காங்க ..!! பிரபுவும், குஷ்பூவும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் 50 வயதை கடந்தும் கூட இன்னும் அதே இளமையுடன் இருந்து வருகின்றனர்.  அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர்கள் தான் பிரபுவும் , குஷ்பூவும்.  அந்த வகையில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மை டியர் மார்த்தாண்டன் ,

பாண்டிதுரை, மறவன், கிழக்குக்கரை, உத்தமராசா, சின்ன வாத்தியார் , தர்ம சீலன்  போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . குறிப்பாக இவர்கள் இருவரும் நடித்ததிலேயே மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது கடந்த 1991 ம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கித்தில் வெளியான,

சின்னத்தம்பி திரைப்படம் தான் . இந்த படத்தில் இவர்களுடைய ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டது . இதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுகள் எழுந்தது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை . இப்படி இருக்கும் நிலையில்,

சின்னத்தம்பி படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகியும் கூட,  இன்னும் இளமையுடன் இருந்து வருகின்றனர் குஷ்பூவும், பிரபுவும் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *