April 22, 2024

சிம்பிளாக திருமணத்தை முடித்த ” விஜய் டிவி ” நாஞ்சில் விஜயன் ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன் . அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு , சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் நாஞ்சில் விஜயன் . இப்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கி கொண்டு வந்த நாஞ்சில் விஜயன் ,

தமிழில் வெளியான வள்ளி திருமணம்,  அன்புள்ள கில்லி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் . அதோடு இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை,

இன்று திருமணம் செய்து கொண்டாராம் நடிகர் நாஞ்சில் விஜயன் . அப்படி அவருடைய திருமணத்தில் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் . அந்த வகையில் நடிகர் நாஞ்சில் விஜயனின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட,

 புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *