April 29, 2024

ஜெயி லர் ரஜி னி யின் மரும களா இ வர் ..?? ரசி கர்க ளை மயக்கு ம் புகை ப்படங் கள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த வியாழக்கிழமை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து மோகன்லால் ,சிவராஜ் குமார் ,ஜாக்கி செரப்  ,விநாயகன், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,

யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் தான் நடிகை மிர்னா மேனன் . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தில் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ,மிர்னா மேனன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை,  புர்கா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மிர்னா மேனன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மருமகளா இவர் .? செம மாடர்னாக இருக்கிறாரே  என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர் .  இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்  நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *