April 28, 2024

அஜித் தால் வாழ் க்கை யை இழக்க ப்போகு ம் பிர பல நடி க ர் ..!! வளர் ந்து வரும் நேர த்தில் இப் படியா பண் ணு வது ..?? கெ ட்ட உதரா ணமா க மா றிய அ ஜி த் ..!!

தமிழ் சினிமா உலகில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார் . சமீப காலமாக வெளியில் தலை காட்டுவதையே தவிர்த்து வருகிறார் நடிகர் அஜித் . மேலு ம் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதைஅடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாம முயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.  இப்படி இருக்கும் நிலையில் ,

நடிகர் அஜித்தால் பிரபல நடிகர் ஒருவர் தவறான பாதைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவர் வேறு யாருமில்லை நடிகர் கார்த்திகேயா தான்.  பிரபல தெலுங்கு நடிகரான கார்த்திகேயா கடந்த வருடம் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை என்ற படத்தில் ,

வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் . இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் யுத்தியை தானும் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளார்  நடிகர் கார்த்திகேயா . அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது,

எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் சார் தலையை காட்டவே மாட்டார் . அதனால் தான் அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய ஓப் பனிங் இருக்கிறது.  இதனால் நானும் அவரை போன்று இனிமேல் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகர் கார்த்திகேயா.  ஆனால் நடிகர் அஜித்துக்கு ,

மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. ஆனால் இவர் வளர்ந்து வரும் நேரத்தில் இதுபோன்று செய்தால் அவருக்கு மார்க்கெட் குறைந்து அவருடைய சினிமா வாழ்க்கையே பாழாய் போய்விடும் என்று அவருடைய ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *