April 28, 2024

ஒரே வருடத்தில் 45 படங்கள் ..!! ரஜினி , கமலையே அலறவிட்ட 80 ஸ் நடிகை ..!! இப்போதுவரை முறியடிக்க முடியாத சாதனை ..!! எந்த நடிகை தெரியுமா ..??

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தாலே ஓவராக ஆடி வருகின்றனர் ஒரு சில நடிகைகள் . ஆனால் ஒரே வருடத்திலேயே 45 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை சில்க் ஸ்மிதா தான்.  வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சில்க் ஸ்மிதா தன்னுடைய முதல் படத்தின் அடையாளத்தை,

வைத்து அறியப்பட்டார் . இப்படி  அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இவருக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , ஹிந்தி போன்ற மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வந்தது . குறிப்பாக அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமலுக்கு,

இணையான ரசிகர் பட்டாளம் இவருக்கும் இருந்திருக்கிறது . மேலும் அறிமுகமாகி 15 வருடங்களிலேயே 400 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்திருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா.  இன்னும் சொல்லப்போனால் கடந்த 1983 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 46 படங்களுக்கு மேல்,

நடித்திருந்தாராம் நடிகை சில்க் ஸ்மிதா.  அதில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்கள் அடங்கியிருந்தாலும்,  அதே வருடம் தமிழில் மட்டுமே 26 படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா . கிட்டத்தட்ட இவர் இறந்து பல வருடங்கள்,

ஆகியும் இவருடைய சாதனையை எந்த ஒரு நடிகையாலும் முறியடிக்க முடியவில்லை . அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்து விட்டு தான் மேலே சென்று  இருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *