May 8, 2024

கவ ர்ச்சி காட் டினா ல் தா ன் பி ழை க்க மு டியும் ..!! விபரீத முடி வெ டுத்த குடு ம்ப கு த்து விளக்கு ..!! கடை சி யில் இவ ரும் இப்ப டி மாறிவி ட்டா ரா ..??

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு கட்டத்துக்கு மேல்  கவர்ச்சி காட்டினால் மட்டுமே நடிகைகளுக்கு பட வாய்ப்பு அமையும்.  இதனால் பட வாய்ப்புக்காக தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு  மாறியுள்ளார் குடும்ப குத்து விளக்கு நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ,

கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் ,தொடரி ,ரெமோ ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . அதுவும் அப்போது ரசிகர்களின் பேவரைட் நடிகையாகவும்,

கலக்கிக்கொண்டு வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .  ஆனால் அண்மைக்காலமாக இவருடைய நடிப்பில் வெளியான ,

எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.  அப்படியே அந்த படம்  வெற்றியடைந்தாலும் அந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படாத அளவிற்கு தான் இருக்கும் . இந்நிலையில் இனிமேல் பட வாய்ப்பை பிடிப்பதற்கு

ஒரே வழி கவர்ச்சி தான் என்று விபரீதம் முடிவை எடுத்துள்ளார்  நடிகை கீர்த்தி சுரேஷ் . அந்த வகையில் சமீபத்திய விழா ஒன்றிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து வந்து ரசிகர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் நடிகை  கீர்த்தி சுரேஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *